மனோகர் ஹர்தீகர்

இந்திய கிரிக்கெட் வீரர்

'மனோகர் ஹர்தீகர் (Manohar Hardikar, பிறப்பு: பிப்ரவரி 8. 1936), இறப்பு: பிப்ரவரி 4 1995) இந்தியா துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 78 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

மனோகர் ஹர்தீகர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமித வேகப் பந்து வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 2 74
ஓட்டங்கள் 56 2,592
மட்டையாட்ட சராசரி 18.67 45.46
100கள்/50கள் 0/0 8/20
அதியுயர் ஓட்டம் 32* 207*
வீசிய பந்துகள் 108 5916
வீழ்த்தல்கள் 1 74
பந்துவீச்சு சராசரி 55.00 31.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு 1/9 8/39
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3 49
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோகர்_ஹர்தீகர்&oldid=3718969" இலிருந்து மீள்விக்கப்பட்டது