ரொபின் சிங் (இளையவர்)

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ரொபின் சிங் (இளையவர்) (Robin Singh, Jr., பிறப்பு: சனவரி 1, 1970), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 45 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1999 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்

ரொபின் சிங் (இளையவர்)
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 1 45
ஓட்டங்கள் - 196
மட்டையாட்ட சராசரி - 6.75
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 24
வீசிய பந்துகள் 240 8440
வீழ்த்தல்கள் 3 149
பந்துவீச்சு சராசரி 58.66 26.55
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 12
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 1
சிறந்த பந்துவீச்சு 2/74 7/53
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 12/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொபின்_சிங்_(இளையவர்)&oldid=3719031" இலிருந்து மீள்விக்கப்பட்டது