திலீப் சர்தேசாய்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

திலீப் சர்தேசாய் (Dilip Sardesai), பிறப்பு: ஆகத்து 8 1940), இறப்பு: சூலை 2 2007 இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 30 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 179 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1961 – 1972 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

திலீப் சர்தேசாய்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 30 179
ஓட்டங்கள் 2001 10,230
மட்டையாட்ட சராசரி 39.23 41.75
100கள்/50கள் 5/9 25/55
அதியுயர் ஓட்டம் 212 222
வீசிய பந்துகள் 59 791
வீழ்த்தல்கள் 0 8
பந்துவீச்சு சராசரி - 69.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 2/15
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4 85
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலீப்_சர்தேசாய்&oldid=3718888" இலிருந்து மீள்விக்கப்பட்டது