சரந்தீப் சிங்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்
(சரன்தீப் சிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சரன்தீப் சிங் (Sarandeep Singh, பிறப்பு: அக்டோபர் 21, 1979), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

சரன்தீப் சிங்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 3 5
ஓட்டங்கள் 43 47
மட்டையாட்ட சராசரி 43.00 15.66
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 39* 19
வீசிய பந்துகள் 678 258
வீழ்த்தல்கள் 10 3
பந்துவீச்சு சராசரி 34.00 60.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/136 2/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 2/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரந்தீப்_சிங்&oldid=3718828" இலிருந்து மீள்விக்கப்பட்டது