ஹனுமந்த் சிங்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ஹனுமான்ந் சிங் (Hanumant Singh , பிறப்பு: மார்ச்சு 29 1939, இறப்பு: நவம்பர் 29 2006 இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1964 – 1969 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

ஹனுமான்ந் சிங்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 14 207
ஓட்டங்கள் 686 12338
மட்டையாட்ட சராசரி 31.18 43.90
100கள்/50கள் 1/5 29/-
அதியுயர் ஓட்டம் 105 213*
வீசிய பந்துகள் 66 3934
வீழ்த்தல்கள் - 56
பந்துவீச்சு சராசரி - 40.94
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 5/48
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/- 110/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹனுமந்த்_சிங்&oldid=3007300" இலிருந்து மீள்விக்கப்பட்டது