குலாம் காட்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

குலாம் முஸ்தபா காட் (Ghulam Mustafa Guard, பிறப்பு: டிசம்பர் 12. 1925), இந்தியா துடுப்பாட்ட அணியின் முன்னாள் சிறப்பு துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 41 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.[1][2]

குலாம் காட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடது கை மித வேகப் பந்து வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து மு.த.து
ஆட்டங்கள் 2 41
ஓட்டங்கள் 11 238
மட்டையாட்ட சராசரி 5.50 11.90
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 7 26
வீசிய பந்துகள் 396 5920
வீழ்த்தல்கள் 3 124
பந்துவீச்சு சராசரி 60.66 20.53
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 9
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 2/69 6/46
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 13/-
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. Sujit Mukherjee, Playing for India, Orient Longman (1988), p.62
  2. Richard Cashman, Patrons, players and the crowd, Orient Longman (1980), p.179
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_காட்&oldid=3890209" இலிருந்து மீள்விக்கப்பட்டது