வெங்கட்ராமன் சுப்ரமணியம்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

வெங்கட்ராமன் சுப்ரமணியம் (Venkataraman Subramanya பிறப்பு: சூலை 16 1936), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 101 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1965 – 1968 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

வெங்கட்ராமன் சுப்ரமணியம்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 9 101
ஓட்டங்கள் 263 4219
மட்டையாட்ட சராசரி 18.78 31.48
100கள்/50கள் -/2 8/21
அதியுயர் ஓட்டம் 75 213*
வீசிய பந்துகள் 444 5566
வீழ்த்தல்கள் 3 70
பந்துவீச்சு சராசரி 67.00 44.18
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 2/32 7/78
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/- 120/-
மூலம்: [1]