அப்பாஸ் அலி பெக்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அப்பாஸ் அலி பெக் (Abbas Ali Baig, பிறப்பு: மார்ச்சு 19, 1939), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 235 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். 1959 இலிருந்து 1966 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1991-1992 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்தியத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளராக இருந்தார்.[1]

அப்பாஸ் அலி பெக்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து மு.த.து
ஆட்டங்கள் 10 235
ஓட்டங்கள் 428 12367
மட்டையாட்ட சராசரி 23.77 34.16
100கள்/50கள் 1/2 21/64
அதியுயர் ஓட்டம் 112 224*
வீசிய பந்துகள் 18 660
வீழ்த்தல்கள் - 9
பந்துவீச்சு சராசரி - 48.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 2/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/- 154/-
மூலம்: [1]

மேற்கோள்

தொகு
  1. "Australia Tour 1991–92". Archived from the original on 2016-11-17. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாஸ்_அலி_பெக்&oldid=3727990" இலிருந்து மீள்விக்கப்பட்டது