எம். எசு. கே. பிரசாத்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

எம். எசு. கே. பிரசாத் (M. S. K. Prasad, பிறப்பு: ஏப்ரல் 24 1975), இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 17 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

எம். எசு. கே. பிரசாத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.ப.து
ஆட்டங்கள் 6 17
ஓட்டங்கள் 106 131
மட்டையாட்ட சராசரி 11.77 14.55
100கள்/50கள் -/- -/1
அதியுயர் ஓட்டம் 19 63
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15/- 14/7
மூலம்: [1], பிப்ரவரி 4 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எசு._கே._பிரசாத்&oldid=3728056" இலிருந்து மீள்விக்கப்பட்டது