போலி உம்ரிகர்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

போலி உம்ரிகர் (Polly Umrigar, பிறப்பு: மார்ச்சு 28 1926, இறப்பு: நவம்பர் 7 2006) இந்திய தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 59 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 243 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்திய தேசிய அணியினை இவர் 1955 – 1958 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

போலி உம்ரிகர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 59 243
ஓட்டங்கள் 3631 16155
மட்டையாட்ட சராசரி 42.22 52.28
100கள்/50கள் 12/14 49/80
அதியுயர் ஓட்டம் 223 252*
வீசிய பந்துகள் 4725 25297
வீழ்த்தல்கள் 35 325
பந்துவீச்சு சராசரி 42.08 25.68
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 14
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு 6/74 7/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
33/- 217/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலி_உம்ரிகர்&oldid=3718957" இலிருந்து மீள்விக்கப்பட்டது