அஜய் ராத்ரா

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அஜய் ராத்ரா (Ajay Ratra, பிறப்பு: திசம்பர் 13 1981) இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2002 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.[1][2]

அஜய் ராத்ரா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அஜய் ராத்ரா
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 243)ஏப்ரல் 19 2002 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுசெப்டம்பர் 9 2002 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 140)சனவரி 19 2002 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபசூலை 9 2002 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.ப.து மு.த.து ப.அ.து
ஆட்டங்கள் 6 12 80 76
ஓட்டங்கள் 163 90 3,053 1,209
மட்டையாட்ட சராசரி 18.11 12.85 28.26 24.67
100கள்/50கள் 1/- -/- 5/13 1/6
அதியுயர் ஓட்டம் 115* 30 170* 103
வீசிய பந்துகள் 6 - 6 -
வீழ்த்தல்கள் - - - -
பந்துவீச்சு சராசரி - - - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- - - -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a - -
சிறந்த பந்துவீச்சு - - - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/2 11/5 187/24 66/27
மூலம்: [1], அக்டோபர் 15 2010

மேற்கோள்கள்

தொகு
  1. Ramchand, Partab (2000-04-15). "First list of NCA trainees". Cricinfo. http://feedsuk.cricinfo.com/link_to_database/ARCHIVE/CRICKET_NEWS/2000/APR/029816_CI_15APR2000.html. பார்த்த நாள்: 2007-02-08. 
  2. "Ajay Ratra calls time on 16-year career". ESPNcricinfo. 1 July 2015 இம் மூலத்தில் இருந்து 4 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150704214918/http://www.espncricinfo.com/india/content/story/893259.html#. பார்த்த நாள்: 1 July 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_ராத்ரா&oldid=3768653" இலிருந்து மீள்விக்கப்பட்டது