கரீம் சாதிக்

கரீம் சாதிக் (Karim Sadiq, பிறப்பு: பிப்ரவரி 28 1984), ஆப்கானித்தான் அணியின் விக்கட் காப்பாளர். இவர் 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10 - 2010/11 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

கரீம் சாதிக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கரீம் சாதிக்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 5)ஏப்ரல் 19 2009 எ. ஸ்கொட்லாந்து
கடைசி ஒநாபஆகத்து 16 2010 எ. ஸ்கொட்லாந்து
ஒநாப சட்டை எண்10
இ20ப அறிமுகம் (தொப்பி 4)பிப்ரவரி 1 2010 எ. அயர்லாந்து
கடைசி இ20பமே 5 2010 எ. ஸ்கொட்லாந்து
இ20ப சட்டை எண்10
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இருபது20 முதல் ஏ-தர
ஆட்டங்கள் 10 8 3 19
ஓட்டங்கள் 212 106 201 608
மட்டையாட்ட சராசரி 30.28 13.25 33.50 38.00
100கள்/50கள் 1/– –/– –/1 1/4
அதியுயர் ஓட்டம் 114* 42 67 114*
வீசிய பந்துகள் 122 120 180 475
வீழ்த்தல்கள் 2 6 1 14
பந்துவீச்சு சராசரி 41.00 21.33 82.00 26.35
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 2/28 3/17 1/31 4/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– –/– 1/– 4/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 16 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரீம்_சாதிக்&oldid=2707994" இலிருந்து மீள்விக்கப்பட்டது