ரெனே ஃபெர்ரல்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்


ரெனே ஃபெர்ரல் (Rene Farrell, பிறப்பு: சனவரி 13 1987), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2007 - 2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

ரெனே ஃபெர்ரல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரீன் ஃபெர்ரல்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வுசூலை 10 2009 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம்சூலை 28 2007 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபபிப்ரவரி18 2010 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒபது இ -20 பன்னாட்டு XI பெண்கள் அணி
ஆட்டங்கள் 1 20 12 31
ஓட்டங்கள் 12 122 59 362
மட்டையாட்ட சராசரி 6.00 20.33 59.00 19.05
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/2
அதியுயர் ஓட்டம் 8 39* 31* 59*
வீசிய பந்துகள் 222 772 252 1380
வீழ்த்தல்கள் 3 21 13 40
பந்துவீச்சு சராசரி 12.00 22.95 20.76 22.82
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/32 3/26 3/13 5/57
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 5/– 0/– 8/–
மூலம்: CricketArchive, மே 5 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெனே_ஃபெர்ரல்&oldid=3711024" இலிருந்து மீள்விக்கப்பட்டது