ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணி

ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணி (முன்னர் தெற்கு நட்சத்திரங்கள் என்றும் அழைக்கப்பட்டது Australia women's national cricket team ) என்பது பன்னாட்டு பெண்கள் துடுப்பாட்டத்தில் ஆத்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தற்போது மெக் லானிங்கின் தலைவராகவும், மத்தேயு மோட் பயிற்சியாளராகவும் உள்ளனர். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளனர். [8]

ஆத்திரேலியா
சார்புCricket Australia
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்மெக் லேன்னிங்
பயிற்றுநர்மேத்தியூ மட்
வரலாறு
தேர்வு நிலை1934
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலைFull member (1909)
ஐசிசி மண்டலம்ப.து.அ கிழக்காசியா - பசிபிக்
ஐசிசி தரம்தற்போது [1]Best-ever
பெ.ப.ஒநா1ஆவது1ஆவது (01-Oct-2015)
பெஇ20பஆவது1ஆவது
பெண்கள் தேர்வு
முதலாவது பெ.தேர்வு இங்கிலாந்து பிரிஸ்பேன், ஆத்திரேலியா; 28–31 டிசம்பர் 1934
கடைசி பெதேர்வு இங்கிலாந்து at County Ground, Taunton, இங்கிலாந்து; 18–21 ஜூலை 2019
பெ.தேர்வுகள்விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [2]7420/10
(44 சமன்)
பெண்கள் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டம்
பெஒநா(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [4]332261/63
(2 ties, 6 no result)
நடப்பு ஆண்டு [5]00/0
பெண்கள் உலகக்கிண்ணம்11 (first in 1973)
பெண்கள் பன்னாட்டு இருபது20
பெப20இ(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [6]14195/46
நடப்பு ஆண்டு [7]00/0
பெண்கள் இ20 உலகக்கிண்ணப் போட்டிகள்7

தேர்வு

ODI kit

T20I kit

இற்றை: 7 ஜனவரி 2021

ஆத்திரேலியா தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியை 1934-35ல் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆத்திரேலியா மற்ற அனைத்து அணிகளையு விட அதிகமான உலகக் கிண்னங்களை வென்றுள்ளது - 1978, 1982, 1988, 1997, 2005 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் உலகக் கிண்ணக் கோப்பையினைக் கைப்பற்றியது.

வரலாறு தொகு

ஆரம்ப ஆண்டுகளில் தொகு

விக்டோரியாவின் பெண்டிகோவில் 1874 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆத்திரேலியாவில், பெண்கள் ஒழுங்கமைக்கப்பட்ட துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். 1900 களின் முற்பகுதியிலிருந்து மாநில அளவிலும், 1931-32 முதல் தேசிய அளவிலும் விளையாடினர். ஆஸ்திரேலிய பெண்கள் துடுப்பாட்ட வாரியம் (ஏ.டபிள்யூ.சி.சி) மார்ச் 1931 இல் தேசிய அளவில் விளையாட்டை நிர்வகிக்கவும் மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டது.

 
பெண்கள் துடுப்பாட்ட வரலாற்றில் இரண்டாவது தேர்வு போட்டியை எஸ்.சி.ஜி நடத்தியது.





சான்றுகள் தொகு

  1. "ICC Rankings". International Cricket Council.
  2. "Women's Test matches - Team records". ESPNcricinfo.
  3. "Women's Test matches - 2019 Team records". ESPNcricinfo.
  4. "WODI matches - Team records". ESPNcricinfo.
  5. "WODI matches - 2019 Team records". ESPNcricinfo.
  6. "WT20I matches - Team records". ESPNcricinfo.
  7. "WT20I matches - 2019 Team records". ESPNcricinfo.
  8. "ICC overview of Player Rankings International Cricket Council". www.icc-cricket.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-16.

 

வெளி இணைப்புகள் தொகு