சபீர் நூரி (Shabir Noori, பிறப்பு: பெப்ரவரி 23 1992), ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10-2010/11 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

சபீர் நூரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சபீர் நூரி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி [[ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி ஒநாப துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|18]])பிப்ரவரி 18 2010 எ. கனடா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 5 2 1
ஓட்டங்கள் 74 166 9
மட்டையாட்ட சராசரி 14.80 55.33 9.00
100கள்/50கள் –/– –/2 –/–
அதியுயர் ஓட்டம் 38 85 9
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– –/– –/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஏப்ரல் 22 2010

வெளி இணைப்பு தொகு

  • சபீர் நூரி - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபீர்_நூரி&oldid=3610737" இலிருந்து மீள்விக்கப்பட்டது