லீசா ஸ்தலேகார்
ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
'லீசா ஸ்தலேகார் (Lisa Sthalekar, பிறப்பு: ஆகத்து 13 1979), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 105 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 36 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 - 2011 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2001 - 2011 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lisa Sthalekar retires after World Cup triumph". The Hindu (Chennai, India). 18 February 2013. http://www.thehindu.com/sport/cricket/lisa-sthalekar-retires-after-world-cup-triumph/article4427883.ece?homepage=true.
- ↑ "Lee wins Allan Border Medal". Fox Sports. 26 பெப்பிரவரி 2008. Archived from the original on 17 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 26 பெப்பிரவரி 2008.
- ↑ "Jacques Kallis, Zaheer Abbas and Lisa Sthalekar enter ICC's Hall of Fame". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 August 2020.