நிமந்த பெரேரா

நிமந்த பெரேரா (Nimantha Perera), பிறப்பு: நவம்பர் 9 1981, இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008-09 பருவ ஆண்டில், இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழக அணிகளின் உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம் தொகு

  • நிமந்த பெரேரா - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிமந்த_பெரேரா&oldid=1056230" இலிருந்து மீள்விக்கப்பட்டது