லென் வில்கின்சன்

லென் வில்கின்சன் (Len Wilkinson, பிறப்பு: நவம்பர் 5 1916, இறப்பு: செப்டம்பர் 3 2002), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 77 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1938 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

லென் வில்கின்சன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லென் வில்கின்சன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 306)திசம்பர் 24 1938 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுபிப்ரவரி 22 1938 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 77
ஓட்டங்கள் 3 321
மட்டையாட்ட சராசரி 3.00 7.64
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 2 48
வீசிய பந்துகள் 573 14,516
வீழ்த்தல்கள் 7 282
பந்துவீச்சு சராசரி 38.71 25.25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 17
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 3
சிறந்த பந்துவீச்சு 2/12 8/53
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 53/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 17 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=லென்_வில்கின்சன்&oldid=3007177" இலிருந்து மீள்விக்கப்பட்டது