நுஸ்ரதுள்ளாஹ் நஸ்ரத்

நுஸ்ரதுள்ளாஹ் நஸ்ரத் (Nasratullah Nasrat), பிறப்பு: மே 10 1984, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008/09 ஆண்டில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

நுஸ்ரதுள்ளாஹ் நஸ்ரத்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நுஸ்ரதுள்ளாஹ் நஸ்ரத்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஏ-தர
ஆட்டங்கள் 2
ஓட்டங்கள்
மட்டையாட்ட சராசரி
100கள்/50கள் –/–
அதியுயர் ஓட்டம்
வீசிய பந்துகள் 96
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 69.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஏப்ரல் 21 2010

வெளி இணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுஸ்ரதுள்ளாஹ்_நஸ்ரத்&oldid=2215658" இருந்து மீள்விக்கப்பட்டது