பெகி அந்தோனியோ

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்


பெகி அந்தோனியோ (Peggy Antonio, பிறப்பு: சூன் 2 1917, இறப்பு: சனவரி 11 2002 ), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1937 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

பெகி அந்தோனியோ
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்திசம்பர் 28 1934 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுசூலை 13 1937 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு
ஆட்டங்கள் 6
ஓட்டங்கள் 128
மட்டையாட்ட சராசரி 11.63
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 37
வீசிய பந்துகள் 990
வீழ்த்தல்கள் 31
பந்துவீச்சு சராசரி 13.90
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 6/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15/–
மூலம்: Cricinfo.com, ஆகத்து 17 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெகி_அந்தோனியோ&oldid=3711008" இலிருந்து மீள்விக்கப்பட்டது