மிக்னான் டு பிரீஸ்

மிக்னான் டு பிரீஸ் (Mignon du Preez, பிறப்பு: சூன் 13 1989), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும், எட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007 -2009 /10 பருவ ஆண்டுகளில், தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

மிக்னான் டு பிரீஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மிக்னான் டு பிரீஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குதுடுப்பாட்டம் / குச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 49)சனவரி 22 2007 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாபபெப்ரவரி 14 2016 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா ODI T20I
ஆட்டங்கள் 1 64 55
ஓட்டங்கள் 119 1569 925
மட்டையாட்ட சராசரி 59.50 31.38 22.02
100கள்/50கள் 1/0 1/7 0/5
அதியுயர் ஓட்டம் 102 100* 69
வீசிய பந்துகள் 6 - -
வீழ்த்தல்கள் 0 - -
பந்துவீச்சு சராசரி - - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 - -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 - -
சிறந்த பந்துவீச்சு - - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 16/- 14/-
மூலம்: CricketArchive, பெப்ரவரி 17 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக்னான்_டு_பிரீஸ்&oldid=2720699" இலிருந்து மீள்விக்கப்பட்டது