அஜித் பெரேரா

இலங்கையில் ஶ்ரீலங்கா மாநிலத்தில் உள்ள ஓர் அரசியல்வாதிகளுல் ஒருவர் ஆவார்

அஜித் பெரேரா (AJITH P. PERERA, பிறப்பு: திசம்பர் 2 1967), இலங்கை அரசியல்வாதி ஆவார். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர்.[1][2][3]

அஜித் பெரேரா
நாடாளுமன்ற உறுப்பினர்
தேசிய பட்டியல்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 2, 1967 (1967-12-02) (அகவை 57)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்சட்டத்தரணி

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

169, A2, பாடசாலை லேன், பண்டாரகமை இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "New State and Deputy Ministers sworn in".
  2. "Updated Profile" (in en-US). Dare to be different. 2016-12-09. https://bandaragama.wordpress.com/updated-profile. 
  3. "Updated Profile". 9 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_பெரேரா&oldid=4147441" இலிருந்து மீள்விக்கப்பட்டது