பொனர் மிடில்டன்

பொனர் மிடில்டன் (Bonnor Middleton, பிறப்பு: செப்டம்பர் 30 1865, இறப்பு: திசம்பர் 23 1913), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 31 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1896 - 1902 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

பொனர் மிடில்டன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 6 31
ஓட்டங்கள் 52 176
மட்டையாட்ட சராசரி 7.42 6.06
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 22 32
வீசிய பந்துகள் 1064 5571
வீழ்த்தல்கள் 24 140
பந்துவீச்சு சராசரி 18.41 18.02
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 10
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 4
சிறந்த பந்துவீச்சு 5/51 7/64
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 14/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொனர்_மிடில்டன்&oldid=3006819" இருந்து மீள்விக்கப்பட்டது