டெனீஸ் எமெர்சன்
| playername = டெனீஸ் எமெர்சன் | image = Cricket_no_pic.png | country = Australia | teamcountry = ஆத்திரேலியா | batting = வலதுகை துடுப்பாட்டம் | bowling = - | deliveries = balls
| columns = 2 | column1 = தேர்வு | matches1 = 7 | runs1 = 454 | bat avg1 = 41.27 | 100s/50s1 = 1/3 | top score1 = 121 | deliveries1 = - | wickets1 = - | bowl avg1 = - | fivefor1 = - | tenfor1 = - | best bowling1 = - | catches/stumpings1 = 3/-[1][2][3]
| column2 = ஒபது | matches2 = 21 | runs2 = 820 | bat avg2 = 41.00 | 100s/50s2 = 0/8 | top score2 = 84 | deliveries2 = - | wickets2 = - | bowl avg2 = - | fivefor2 = - | tenfor2 = n/a | best bowling2 = - | catches/stumpings2 = 2/- | date = நவம்பர் 14 | year = 2007 | source = http://content-uk.cricinfo.com/ci/content/player/53498.html Cricinfo }} டெனீஸ் எமெர்சன் (Denise Emerson, பிறப்பு: மே 13 1960), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 21 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 -1987 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1982 -1987 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Player Profile: Denise Emerson". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 January 2023.
- ↑ "Player Profile: Denise Emerson". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 17 January 2023.
- ↑ Phil Derriman (11 December 1984). "This Australian XI are world-beaters". The Sydney Morning Herald. https://news.google.com/newspapers?nid=1301&dat=19841211&id=koVWAAAAIBAJ&sjid=neYDAAAAIBAJ&pg=2639,7398221. பார்த்த நாள்: 13 April 2014.