லோபமுத்ரா பாட்டாசார்ஜி
லோபமுத்ரா பாட்டாசார்ஜி (Lopamudra Bhattacharji, பிறப்பு: சனவரி 31 1960), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 15 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1985 ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குகொண்டார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | லோபமுத்ரா பாட்டாசார்ஜி | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 1) | மார்ச்சு 7 1985 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 15) | சனவரி 1 1978 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | பிப்ரவரி 6 1982 எ. பன்னாட்டு XI பெண்கள் அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, செப்டம்பர் 19 2009 |