ரயீஸ் அகமதுசை

ரயீஸ் அகமதுசை (Raees Ahmadzai, பிறப்பு: செப்டம்பர் 3 1984), ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008/09-2009/10 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

ரயீஸ் அகமதுசை
Ahmadzai.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரயீஸ் அகமதுசை
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 10)ஏப்ரல் 19 2009 எ ஸ்கொட்லாந்து
கடைசி ஒநாபபிப்ரவரி 18 2010 எ கனடா
ஒநாப சட்டை எண்33
இ20ப அறிமுகம் (தொப்பி 8)பிப்ரவரி 1 2010 எ அயர்லாந்து
கடைசி இ20பமே 5 2010 எ தென்னாப்பிரிக்கா
இ20ப சட்டை எண்33
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இருபது20 முதல் ஏ-தர
ஆட்டங்கள் 5 8 3 16
ஓட்டங்கள் 88 91 90 283
மட்டையாட்ட சராசரி 29.33 30.33 18.00 25.72
100கள்/50கள் –/– –/– –/– –/1
அதியுயர் ஓட்டம் 39 33* 27 50*
வீசிய பந்துகள் 24 36 150
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 107.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 2/– 1/– 6/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, மே 19 2010

இவர் ஆப்கானித்தான் நாட்டின் யூனிசெஃப் நல்லெண்ணத் தூதுவரும் ஆவார்.[1][2]

சான்றுகள்தொகு

  1. "National ambassadors". UNICEF (3 February 2012). பார்த்த நாள் 20 February 2012.
  2. வலைப்பூவில்

வெளி இணைப்புகள்தொகு

  • ரயீஸ் அகமதுசை - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரயீஸ்_அகமதுசை&oldid=2708000" இருந்து மீள்விக்கப்பட்டது