இம்ரான் அவான்

இம்ரான் அவான் (Imran Awan பிறப்பு: சூன் 2 1979 ), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். பாக்கித்தானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஐந்து ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005-2008/09 பருவ ஆண்டில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

இம்ரான் அவான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இம்ரான் அவான்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டக்காரர்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்
பங்குபந்துவீச்சாளர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஏ-தர
ஆட்டங்கள் 5
ஓட்டங்கள் 42
மட்டையாட்ட சராசரி 14.00
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 30
வீசிய பந்துகள் 192
வீழ்த்தல்கள் 9
பந்துவீச்சு சராசரி 24.44
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 4/46
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 5 2008

வெளி இணைப்பு தொகு

  • இம்ரான் அவுன் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
  • இம்ரான் அவுன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்ரான்_அவான்&oldid=2917627" இலிருந்து மீள்விக்கப்பட்டது