சி. மணிமாறன்

சி. மணிமாறன் (பி: 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். கண்மணி, எஸ். எஸ். மணிமாறன் போன்ற புனையர்களால் அறியப்பட்ட இவர் ஒரு சுகாதாரத் துறை உதவியாளரும்கூட. மற்றும் இவர் "வீடியோ மூவி நியூஸ்" பத்திரிகைக்கு நிருபராகவும், புகைப்படக்காரராகவும் பணியாற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

தொகு

1962 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._மணிமாறன்&oldid=3243883" இலிருந்து மீள்விக்கப்பட்டது