இலங்கை வங்கிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இலங்கை மத்திய வங்கியினால் சூலை 31, 2011 வரை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளாக 23 வர்த்தக வங்கிகளும், உரிமம் பெற்ற சிறப்பு வாய்ந்த வங்கிகளாக 9 வங்கிகளும் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகளுடன் மாத்திரமே பொது மக்களிடமிருந்து வைப்புகளை ஏற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.[1][2][N 1]

உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் - 23

தொகு
  • அமானா பாங்க் லிமிடட்
  • அட்டன் நசனல் பாங்க் பிஎல்சி
  • ஆக்சிஸ் வங்கி
  • இந்தியன் ஓவசிஸ் பாங்க்
  • இந்தியன் பாங்க்
  • இலங்கை வங்கி
  • எம்சிபி பாங்க் லிமிடெட்
  • ஐசிஐசிஐ பாங்க் லிமிடெட்
  • கபீப் பாங்க் லிமிடெட்
  • கொமர்சல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி
  • சம்பத் பாங்க் பிஎல்சி
  • சிற்றி பாங்க் என்ஏ
  • செலான் வங்கி பிஎல்சி
  • டீஎவ்சீசீ வர்தன பாங்க் லிமிடெட்
  • டொயிச் பாங்க் ஏஜி
  • நெசனல் டிவலொப்மன்ட் பாங்க் பிஎல்சி
  • நெசன்ஸ் ரஸ்ட் பாங்க் பிஎல்சி
  • கொங்கொங் அன்ட் சங்காய் பாங்கிங் கோப்ரேசன் லிமிடெட்
  • பப்ளிக் பாங்க் பெர்காட்
  • பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி
  • மக்கள் வங்கி
  • யூனியன் பாங்க் ஒவ் கொழும்பு பிஎல்சி
  • ஸ்ரேற் பாங்க் ஒவ் இந்தியா
  • ஸ்ரான்டட் சார்ட்டட் பாங்க்

உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் - 09

தொகு
  • அரச ஈட்டு முதலீட்டு வங்கி
  • இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி
  • எம்பீஎஸ்எல் சேவிங்ஸ் பாங்க் லிமிடெட்
  • சனச டிவலொப்மன்ட் பாங்க் லிமிடெட்
  • சிறிலங்கா சேவிங்ஸ் பாங்க் லிமிடெட்
  • டிஎவ்சிசீ பாங்க்
  • தேசிய சேமிப்பு வங்கி (இலங்கை)
  • பிரதேசிய சங்வர்த்தன பாங்க்
  • லங்காபுத்திர டிவலொப்மன்ட் பாங்க் லிமிடெட்

ஆதாரம்

தொகு

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கை சூலை 31, 2011

மேற்கோள்கள்

தொகு
  1. "Licensed Commercial Banks (as at 31 March 2021)". இலங்கை மத்திய வங்கி. பார்க்கப்பட்ட நாள் 20 November 2021.
  2. "Licensed Specialised Banks (as at 30 September 2021)". இலங்கை மத்திய வங்கி. பார்க்கப்பட்ட நாள் 20 November 2021.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "N", but no corresponding <references group="N"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_வங்கிகள்&oldid=4133246" இலிருந்து மீள்விக்கப்பட்டது