தேசிய சேமிப்பு வங்கி (இலங்கை)
தபால் அலுவலக சேமிப்பு வங்கி (1880) இலங்கை சேமிப்பு வங்கி (1732) தேசிய சேமிப்பு இயக்கம் (1945) சேமிப்பு சான்றிதழ் இயக்கம் என்பன ஒன்றிணைக்கப்பட்டு 1971ம் ஆண்டு தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதே இவ்வங்கி.
தேசிய சேமிப்பு வங்கி வழங்கும் விஷேட சலுகைகள்.
தொகு- கணக்கை இலகுவாக ஆரம்பிக்கலாம்.
- அதிக வட்டி செலுத்தப்படுகின்றது.
- நாட்டின் தபாற் கந்தோர்களினூடாகவும் கணக்குகளை ஆரம்பிக்கலாம்.
இதன் செயற்பாடுகள்
தொகு- சேமிப்பு மற்றும் நிலையான வைப்புக்களை நடைமுறைப்படுத்தல்
- கடன்களை வழங்குதல் (தனியார் மற்றும் அரசுக்கு)
- திரைசேரி உண்டியல்களை கொள்வனவு செய்தல்.
- பங்குச்சந்தையில் முதலீடுகளை செய்தல்