அருந்ததி கிர்கிரே

அருந்ததி கிர்கிரே (Arundhati Kirkire, பிறப்பு: ஆகத்து 20 1981), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 30 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 ல் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2000 - 2005 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

அருந்ததி கிர்கிரே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அருந்ததி கிர்கிரே
பட்டப்பெயர்அரு
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 1)சனவரி 14 2002 எ இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 30)திசம்பர் 6 2000 எ ஆத்திரேலியா
கடைசி ஒநாபதிசம்பர் 1 2005 எ இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 30
ஓட்டங்கள் 3 304
மட்டையாட்ட சராசரி 3.00 19.00
100கள்/50கள் 0/0 1/1
அதியுயர் ஓட்டம் 3 106
வீசிய பந்துகள் 128
வீழ்த்தல்கள் 7
பந்துவீச்சு சராசரி 10.28
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 3/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 9/4
மூலம்: CricketArchive, செப்டம்பர் 20 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருந்ததி_கிர்கிரே&oldid=3007366" இருந்து மீள்விக்கப்பட்டது