முகம்மது யூசுப் (மலாயா)

ஹாஜி. முகம்மது யூசுப் (பி: 1934) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். கவியோகி நாச்சிகுளத்தார் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர், சிற்றங்காடி வியாபாரியாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

தொகு

1950 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வெண்பா, சதகம், மாலை, கோவை, பதிகம், பிள்ளைத்தமிழ் எனும் வடிவங்களிலும் அமைப்புகளிலும் அமைந்த இவை அருள் நூல்களும், நீதி நூல்களுமாகும். பல அரிய பழந்தமிழ்த் தத்துவ நூல்களை மறுபதிப்புச் செய்துள்ளார்.

நூல்கள்

தொகு
  • "மகாதீர் புகழ் மாலை" உட்பட 46 நூல்கள் எழுதியுள்ளார்.

உசாத்துணை

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_யூசுப்_(மலாயா)&oldid=3225067" இலிருந்து மீள்விக்கப்பட்டது