ஜாக் வைட்

ஜாக் வைட் (Jack White , பிறப்பு: பெப்ரவரி 19 1891, இறப்பு: மே 2 1961), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 472 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 - 1931 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஜாக் வைட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜாக் வைட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 202)சூலை 2 1921 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுபிப்ரவரி 21 1931 எ தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 15 472
ஓட்டங்கள் 239 12202
மட்டையாட்ட சராசரி 18.38 18.40
100கள்/50கள் 0/0 6/41
அதியுயர் ஓட்டம் 29 192
வீசிய பந்துகள் 4801 129439
வீழ்த்தல்கள் 49 2355
பந்துவீச்சு சராசரி 32.26 18.58
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 193
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 58
சிறந்த பந்துவீச்சு 8/126 10/76
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/0 428/0
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 28 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_வைட்&oldid=3007175" இருந்து மீள்விக்கப்பட்டது