சந்தியா அகர்வால்

சந்தியா அகர்வால் (Sandhya Agarwal, பிறப்பு: மே 9 1963), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி உறுப்பினர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 21 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1995ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]


மேற்கோள்கள் தொகு

  1. "Sandhya Agarwal". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
  2. Amit Jaiswal, Interview with Former woman Cricket Captain sandhya Agarwal, archived from the original on 2021-12-14, பார்க்கப்பட்ட நாள் 2019-02-07
  3. "Sandhya Agarwal". Sports Pundit (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தியா_அகர்வால்&oldid=3893800" இலிருந்து மீள்விக்கப்பட்டது