பீட்டர் கிரிஸ்டன்

பீட்டர் கிரிஸ்டன் (Peter Kirsten, பிறப்பு: மே 14 1955 ), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 40 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 327 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 358 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 -1994 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1991 -1994 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

பீட்டர் கிரிஸ்டன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 12 40 327 358
ஓட்டங்கள் 626 1293 22,635 11,403
மட்டையாட்ட சராசரி 31.30 38.02 44.46 35.63
100கள்/50கள் 1/4 -/9 57/107 10/83
அதியுயர் ஓட்டம் 104 97 271 134*
வீசிய பந்துகள் 54 183 10,287 4,620
வீழ்த்தல்கள் - 6 117 95
பந்துவீச்சு சராசரி - 25.33 40.01 34.14
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0 2 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு - 3/31 6/48 6/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/- 11/- 190/– 120/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சனவரி 17 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_கிரிஸ்டன்&oldid=2713919" இலிருந்து மீள்விக்கப்பட்டது