டொனொவன் பிளேக்

டொனொவன் பிளேக் (Donovan Blake பிறப்பு: திசம்பர் 4 1961 ), ஜமேய்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும், ஒன்பது ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004/05 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

டொனொவன் பிளேக்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 0 1
ஓட்டங்கள் - 0
மட்டையாட்ட சராசரி - 0.00
100கள்/50கள் - 0/0
அதியுயர் ஓட்டம் - 0
வீசிய பந்துகள் - 1
வீழ்த்தல்கள் - 0
பந்துவீச்சு சராசரி - n/a
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - n/a
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
- 0/0
மூலம்: [1], செப்டம்பர் 13 2004

வெளி இணைப்பு தொகு

  • டொனொவன் பிளாக் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
  • டொனொவன் பிளாக் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொனொவன்_பிளேக்&oldid=2917629" இலிருந்து மீள்விக்கப்பட்டது