கிரிஸ்டன் பைக்
| playername = கிரிஸ்டன் பைக் | image = Cricket_no_pic.png | country = Australia | teamcountry = ஆத்திரேலியா | batting = வலதுகை துடுப்பாட்டம் | bowling = வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | deliveries = balls | columns = 2 | column1 = தேர்வு | matches1 = 1 | runs1 = 14 | bat avg1 = 7.00 | 100s/50s1 = 0/0 | top score1 = 10 | deliveries1 = 138 | wickets1 = 1 | bowl avg1 = 39.00 | fivefor1 = 0 | tenfor1 = 0 | best bowling1 = 1/29 | catches/stumpings1 = 0/- | column2 = ஒபது | matches2 = 18 | runs2 = 43 | bat avg2 = 8.60 | 100s/50s2 = 0/0 | top score2 = 17 | deliveries2 = 936 | wickets2 = 26 | bowl avg2 = 21.73 | fivefor2 = 0 | tenfor2 = n/a | best bowling2 = 4/23 | catches/stumpings2 = 5/- | date = பிப்ரவரி 19 | year = 2008 | source = http://content-uk.cricinfo.com/australia/content/player/53664.html Cricinfo }} கிரிஸ்டன் பைக் (Kirsten Pike, பிறப்பு: நவம்பர் 12 1984), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2005 - 2008 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kirsten Pike - Australia". ESPNcricinfo. ESPN Inc. பார்க்கப்பட்ட நாள் 30 June 2014.
- ↑ "Kirsten Pike - CricketArchive". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 30 June 2014.
- ↑ "Queensland Fire cruise to first Women's Twenty20 title with seven-wicket win over ACT Meteors". Australian Broadcasting Corporation. 6 February 2014. https://www.abc.net.au/news/2014-02-07/fire-smash-meteors-to-claim-wt20-title/5246500. பார்த்த நாள்: 12 November 2019.