ஹெலன் சார்ப்

ஹெலன் சார்ப் (Helen Sharpe, பிறப்பு: பிப்ரவரி 23 1937, இறப்பு: திசம்பர் 7 1996), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தவர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1957/58, 1960/61பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராகத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெலன்_சார்ப்&oldid=2869268" இலிருந்து மீள்விக்கப்பட்டது