லோரன் எப்சரி

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்


லோரன் எப்சரி (Lauren Ebsary, பிறப்பு: மார்ச்சு 15 1983), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2008/09-2009/10 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

லோரன் எப்சரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லோரன் எப்சரி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வுசூன் 10 2009 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம்நவம்பர் 1 2008 எ. இந்தியா
கடைசி ஒநாபபிப்ரவரி 17 2010 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒபது இ -20 பன்னாட்டு XI பெண்கள் அணி
ஆட்டங்கள் 1 19 13 80
ஓட்டங்கள் 24 402 111 1265
மட்டையாட்ட சராசரி 12.00 28.71 13.87 19.16
100கள்/50கள் 0/0 0/2 0/0 0/5
அதியுயர் ஓட்டம் 21 86 24* 72
வீசிய பந்துகள் 96 126 0 2146
வீழ்த்தல்கள் 2 3 46
பந்துவீச்சு சராசரி 21.50 28.33 32.73
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/35 1/13 4/46
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 6/– 4/– 19/–
மூலம்: CricketArchive, ஏப்ரல் 15 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோரன்_எப்சரி&oldid=3711035" இலிருந்து மீள்விக்கப்பட்டது