மேரி எலிட்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்


மேரி எலிட் (Mary Allitt, பிறப்பு: நவம்பர் 1 1925), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1951 - 1963 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

மேரி எலிட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒபது
ஆட்டங்கள் 11 -
ஓட்டங்கள் 348 -
மட்டையாட்ட சராசரி 17.60 -
100கள்/50கள் 0/1 -/-
அதியுயர் ஓட்டம் 76 -
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- -/-
மூலம்: Cricinfo, சனவரி 2 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_எலிட்&oldid=3711020" இலிருந்து மீள்விக்கப்பட்டது