ரவீந்திர லக்மால்

ரவீந்திர லக்மால் (Ravindra Lakmal), பிறப்பு: சூலை 25 1981, இலங்கை மொரட்டுவைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003/04 பருவ ஆண்டில், இலங்கை மொரட்டுவை விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவீந்திர_லக்மால்&oldid=2217308" இலிருந்து மீள்விக்கப்பட்டது