உனா பாய்ஸ்லி
ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
உனா பாஸ்லி (Una Paisley, பிறப்பு: நவம்பர் 18 1922), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1948 - 1961 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, சனவரி 2 2008 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "CricketArchive – Una Lillian Paisley". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 6 February 2015.
- ↑ "All-round records | Women's Test matches | Cricinfo Statsguru | ESPNcricinfo.com – UL Paisley". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 December 2021.
- ↑ "Full Scorecard of AUS Women vs NZ Women Only Test 1947/48 – Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo. https://www.espncricinfo.com/series/australia-women-tour-of-new-zealand-1947-48-62058/new-zealand-women-vs-australia-women-only-test-67408/full-scorecard.