கென் ஃபன்ஸ்டன்

கென் ஃபன்ஸ்டன் (Ken Funston, பிறப்பு: திசம்பர் 3 1925, இறப்பு: ஏப்ரல் 15 2005), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 85 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 -1958 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

கென் ஃபன்ஸ்டன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 19 84
ஓட்டங்கள் 824 4164
மட்டையாட்ட சராசரி 25.75 30.39
100கள்/50கள் 0/5 5/23
அதியுயர் ஓட்டம் 92 160
வீசிய பந்துகள் - 48
வீழ்த்தல்கள் - 2
பந்துவீச்சு சராசரி - 21.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 2/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/- 36/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்_ஃபன்ஸ்டன்&oldid=3006765" இலிருந்து மீள்விக்கப்பட்டது