அஸ்மாவியா இக்பால்

அஸ்மாவியா இக்பால் (Asmavia Iqbal, பிறப்பு: சனவரி 1 1988), பாக்கித்தான் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 29 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2005 - 2009/10 பருவ ஆண்டுகளில், பாக்கித்தான் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்மாவியா_இக்பால்&oldid=2218152" இலிருந்து மீள்விக்கப்பட்டது