பிராங்க் மிச்செல்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

பிராங்க் மிச்செல் (Frank Mitchell, பிறப்பு: ஆகத்து 13 1872, இறப்பு: அக்டோபர் 11 1935), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 199 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1899 - 1912 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.[1][2][3]

பிராங்க் மிச்செல்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 199
ஓட்டங்கள் 88 9,176
மட்டையாட்ட சராசரி 11.60 31.97
100கள்/50கள் 0/0 17/39
அதியுயர் ஓட்டம் 41 194
வீசிய பந்துகள் - 1,616
வீழ்த்தல்கள் - 36
பந்துவீச்சு சராசரி - 23.16
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 5/57
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 149/2

மேற்கோள்கள்

தொகு
  1. Warner, David (2012). The Yorkshire County Cricket Club: 2012 Yearbook (114th ed.). Ilkley, Yorkshire: Great Northern Books. pp. 74–76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-905080-06-9.
  2. "Mitchell, Frank (MTCL893F)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
  3. "Rugby Book Review – Rugby in the 19th Century". Rugby World. 25 March 2011. பார்க்கப்பட்ட நாள் 10 December 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்க்_மிச்செல்&oldid=4100826" இலிருந்து மீள்விக்கப்பட்டது