டியாண்ட்ரா டோட்டின்

டியாண்ட்ரா டோட்டின் (Deandra Dottin, பிறப்பு: சூன் 21 1991), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 26 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 பெண்கள் இருபதுக்கு -20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008 -2009 ல் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

டியாண்ட்ரா டோட்டின்
2015–16 WBBL PS v ST 15-12-28 Dottin (02).JPG
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டீன்ரா டோட்டின்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
ஒநாப அறிமுகம்சூன் 24 2008 எ அயர்லாந்து
கடைசி ஒநாபநவம்பர் 7 2009 எ இங்கிலாந்து
இ20ப அறிமுகம்சூன் 27 2008 எ அயர்லாந்து
கடைசி இ20பமே 5 2010 எ தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இ -20
ஆட்டங்கள் 26 16
ஓட்டங்கள் 484 329
மட்டையாட்ட சராசரி 21.04 27.41
100கள்/50கள் 0/2 1/2
அதியுயர் ஓட்டம் 66 112*
வீசிய பந்துகள் 273 174
வீழ்த்தல்கள் 5 4
பந்துவீச்சு சராசரி 43.80 37.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/0 1/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 10/–
மூலம்: Cricinfo, மே 5 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=டியாண்ட்ரா_டோட்டின்&oldid=2720037" இருந்து மீள்விக்கப்பட்டது