மிரியம் நீ

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்


'மிரியம் நீ (Miriam Knee, பிறப்பு: சனவரி 19 1938), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1961 - 1972 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1973/74 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

மிரியம் நீ
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒபது
ஆட்டங்கள் 8 6
ஓட்டங்கள் 319 86
மட்டையாட்ட சராசரி 26.58 28.66
100கள்/50கள் 0/3 0/0
அதியுயர் ஓட்டம் 96 30*
வீசிய பந்துகள் 2274 282
வீழ்த்தல்கள் 35 8
பந்துவீச்சு சராசரி 16.28 16.25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/35 4/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/- 2/-
மூலம்: Cricinfo, நவம்பர் 14 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிரியம்_நீ&oldid=3711017" இலிருந்து மீள்விக்கப்பட்டது