ஹோவாட் பிரான்சிஸ்

ஹோவாட் பிரான்சிஸ் (Howard Francis, பிறப்பு: மே 26 1868, இறப்பு: சனவரி 7 1936), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 25 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1899 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஹோவாட் பிரான்சிஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 25
ஓட்டங்கள் 39 529
மட்டையாட்ட சராசரி 9.75 12.90
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 29 55
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 13/1
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோவாட்_பிரான்சிஸ்&oldid=3006750" இலிருந்து மீள்விக்கப்பட்டது