எம். ஜெயலெட்சுமி

கட்டுரை எழுத்தாளர்

எம். ஜெயலெட்சுமி (பிறப்பு: ஆகத்து 30 1954) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் 75 வானொலி நாடகங்கள், 20 வானொலித் தொடர் நாடகங்கள், 60 சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசுகளும் விருதுகளும்

தொகு
  • முருகு சுப்பிரமணியம் விருது (1991) - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
  • டத்தோ ஸ்ரீ சாமிவேலு சிறப்புப் பரிசு (1992)

உசாத்துணை

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஜெயலெட்சுமி&oldid=3236249" இலிருந்து மீள்விக்கப்பட்டது