ஜுலி ஸ்டொக்டன்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

ஜுலி ஸ்டொக்டன் (Julie Stockton, பிறப்பு: ஏப்ரல் 19 1959), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1979 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1976 - 1978 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]

ஜுலி ஸ்டொக்டன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜுலி ஸ்டொக்டன்
பிறப்பு19 ஏப்ரல் 1959 (1959-04-19) (அகவை 65)
சிட்னி, ஆஸ்திரேலியா
மட்டையாட்ட நடைவலதுகைத் துடுப்பு
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 3)12 January 1979 எ. நியூசிலாந்து பெண்கள்
கடைசித் தேர்வு26 ஜனவ 1979 எ. நியூசிலாந்து பெண்கள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 3)1 ஆகஸ்ட் 1976 எ. இங்கிலாந்து பெண்கள்
கடைசி ஒநாப1 ஜனவரி 1978 எ. நியூசிலாந்து பெண்கள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: Cricinfo, 3 நவம்பர் 2009

மேற்கோள்கள்

தொகு
  1. "Records/Women's Test Matches/Batting Records/Hundred on Debut". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 March 2023.
  2. "Player Profile: Julie Stockton". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 March 2023.
  3. "Player Profile: Julie Stockton". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 16 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுலி_ஸ்டொக்டன்&oldid=4103665" இலிருந்து மீள்விக்கப்பட்டது